உங்களை அன்புடன் வரவேற்கிறேன் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

Sunday, March 22, 2009

உஷார்!! மக்களே உஷார்!!! பம்பர் பரிசு

இறைவன் திருப்பெயரால்.

இரவு பணியின் அசதி நல்ல அசந்து தூங்கிக்கொண்டு இருந்தேன் மலை நேரம் அஸர் தொழுகைக்கு நேரம் பாதி கடந்து இருந்தது திடீர் என்று எனது mobile கைப்பேசியில் ஒரு SMS என்னவென்று பார்க்க உடனே ஒரு missed call
சற்று தலை தூக்கி என்ன வென்று பார்த்தேன் பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி 50.000 திர்ஹம் பரிசு Congratulation dear Costumer you Have won The Lottery Dh 50,000 Please back call என்று எழுதி இருந்தது திடீரென்று ஒன்னும் புரியல உடனே சம்பந்த பட்ட நபரின் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் அவர் உடனே அரபி இங்கிலிஷ் ஹிந்தி என்று கேட்க நான் ஹிந்தியில் அவரிடம் பேசினேன் உடனே அவர் உங்களுக்கு 50,000 Dh பரிசு விழுந்து இருக்கிறது l அதை உங்கள் கணக்கில் வரவு வைக்க உஙகள் வ்ங்கியிம் கணக்கு எண் சொல்லுங்கள் என்ற உடனே எனக்கு புரிந்து விட்டது நீங்கள் யார் எங்கே இருந்து பேசுகிறீர்கள் என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டேன் இணப்பு உடன் துண்டிக்கபட்ட்து பிறகு நான் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது இணைப்பு துண்டிக்கபட்டுவிட்டது இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஒரு மெகா மோசடி இப்படி நடக்கிறது இங்கு விபரம் புரியாதா அப்பாவிகள் இதில் சிக்கி பணத்தையும் நிம்மதியையும் நிறைய இழந்து இருப்பார்கள்,சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் இப்படி சில மோசடி நடந்ததை பத்திரிகை மூலமாக தெரிந்துகொண்டேன்.நாம் எப்பொதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் நாம் வெளியில் முக்கிய மான மக்கள் மிகந்த இடத்தில் இருக்கும் போது கைப்பேசியில் தேவை இல்லாதவை நமது குடும்பம் சார்ந்த ரகசியங்களை பேசக்கூடாது சமூக விரோதிகள் உங்களை கண்கானிக்க கூடும்
எனக்கு தெரிந்ததை எழுதி விட்டேன் இனிமேல் உங்கள் கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கவும்,
நன்றி

12 comments:

 1. yes

  வாழ்த்துக்கள்

  pl remove word verification
  thanks

  ReplyDelete
 2. நீங்களும் விழித்து கொண்டு மற்றவர்களுக்கும் நன்மை செய்யும் உங்களுக்கு , செய்தியை பரிமாறிய உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும் . நிலாமதி

  ReplyDelete
 3. மிக்க நன்றி நிலாமதி

  ReplyDelete
 4. அய்யா அப்படியே இந்த கிரெடிட் கார்டு கொள்ளையர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று ஒரு பதிவு போடுங்களேன்

  ReplyDelete
 5. வரவேற்கிறோம் ...
  வாருங்கள்..
  வாழ்த்துகள்.

  நிச்சயமாக இது உலகம் முழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது...
  90% மக்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்வோடு இருப்பதாக நம்புகிறேன் ..

  அவ்வாறு இல்லாதவர்கள்
  விழித்தெழுக...

  தொடருங்கள் ...

  ReplyDelete
 6. //நீங்களும் விழித்து கொண்டு மற்றவர்களுக்கும் நன்மை செய்யும் உங்களுக்கு , செய்தியை பரிமாறிய உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்//

  ரீப்பிட்டே

  ReplyDelete
 7. நீங்களும் உஷாரா இருந்திருக்கீங்க...எங்களையும் உஷார் படுத்தியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 8. நீங்களும் விழித்து கொண்டு மற்றவர்களுக்கும் நன்மை செய்யும் உங்களுக்கு , செய்தியை பரிமாறிய உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்.

  இது போல் எனக்கும் அடிக்கடி மெயில் வரும் இப்படி. அப்படியே நிஜம் போல் இருக்கும்.

  தெரியாமல் நீங்க உங்க details கொடுத்தால் அவ்வளவுதான் அப்புறம் களி தான் திங்கணும்.

  சும்மா ஏதாவது தரேன் என்று சொன்னா அதை மொதல்லே நம்பாதீங்க மக்களே.

  நல்ல பதிவு போட்டு இருக்காரு நம் நண்பர் வீரசிங்கம் அவர்கள்.

  வாழ்த்துக்கள் வீரசிங்கம்!!

  உங்கள் விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி !!

  ReplyDelete
 9. மிக்க நன்றி ரம்யா அவர்களே

  ReplyDelete
 10. மிக்க நன்றி ரம்யா அவர்களே

  ReplyDelete
 11. மிக்க நன்றி ரம்யா அவர்களே

  ReplyDelete

ஏதோ சொல்ல வந்திங்க தயக்கம் இல்லாமல் சொல்லுங்க